Blueberry Real Fruit Cake & Halwa

Blueberry Real Fruit Cake & Halwa

Blueberry Real Fruit Cake:-
காரைக்கால் ஐயங்கார்ஸ்ன் மற்றுமொரு புதிய படைப்புப்ளூ பெரி கேக் மற்றும் ப்ளூ பெரி அல்வா!!!
எங்களது ப்ளூ பெரி கேக் மற்றும் ப்ளூ பெரி அல்வா "NAFNAC" (No Artificial Flavour & No Artificial Colours) முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 
ஆரோக்கியத்திற்கு சிறந்ததுஇந்த முறையின் மூலம் ப்ளூ பெரி பழத்தின் சத்துக்கள் அனைத்தையும் முழுமையாக பெற்றிடுங்கள்ப்ளூ பெரி பழத்தின் முக்கிய நன்மைகள்:ப்ளூ பெரி பழத்தில் உள்ள வைட்டமின் கே சத்துக்கள் உடலில் கால்சியம் உற்பத்தியை அதிகரிக்கும்ப்ளூ பெரி பழத்தில் உள்ள துத்தநாகம் (ம) இரும்பு சத்துக்கள், எலும்புகள், மூட்டுகளின் வலிமையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ப்ளூ பெரி பழத்தில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம், கால்சியம் (ம) மெக்னீசியம் அதிகம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.ப்ளூ பெரி பழத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி6 (ம) பைட்டோநீயூட்ரியண்ட்ஸ் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.ப்ளூ பெரி பழத்தால் செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து உண்பதன் மூலம் நீரிழிவு நோய், எடை அதிகரிப்பு, அழற்சி, சிறுநீரக நோய் (ம) மலச்சிக்கல் ஆகிய நோய்களில் இருந்து குணமடையலாம்.இனிமையான தருணங்களில் என்றும் உங்களுடன் காரைக்கால் ஐயங்கார்ஸ்
Back to blog