நமது காரைக்கால் ஐயங்கார்ஸ்ன் சுவையான மசாலா முந்திரி
* அக்மார்க் பண்ருட்டி முந்திரியால் தயாரிக்கப்பட்டது
* எந்தவொரு செயற்கை நிறமும் சேர்க்காமல் அசல் காஷ்மீர் மிளகாயால் தயார் செய்யப்பட்டது
* வீட்டு முறையில் பக்குவமாக தயாரிக்கப்பட்ட மசாலா பொருட்களை சேர்த்து
* சுத்தமான செக்கு எண்ணெயில் வறுக்கப்பட்டது
* மசாலா முந்திரியின் சுவையும் மொறுமொறுப்பு தன்மையும் மாறாமல் இருக்க புற ஊதா கதிர்களை பயன்படுத்தி நுண்ணுயிர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு vacuum சீல் செய்யப்பட்ட
பேக்கில் தருகிறோம்